English | தமிழ்
 
ஹஜ் பயணம்
ஹஜ்-1433-முதல் குரூப்
35-40நாட்கள்
call 9962644000/-
 
உம்ராஹ் பயணம்
1433 ரமளான் மாதம் 2012
முப்பது நாட்கள்
call 9962644000/-
 
தொடர்புக்கு
Al Hudha Haj Service (P) Ltd.,
alhudhahaj@gmail.com
நிர்வாகத் தலைவர்களின் எண்:
மசூது
சிராஜுதீன்
ரமலி
: +91-99626 44000
: +91-94431 03500
: +91-99408 11119
Arrowமற்ற அலுவலகங்கள்
அங்கீகாரங்கள்
Flag India F;ag Saudi
இந்திய மற்றும் சவூதி அரேபிய அரசின் அங்கிகாரம் பெற்ற நிறுவனம்
Other Accredits
நன்னடத்தை சான்றிதழ்
" பிஸ்மில்லாஹ்!

அன்பார்ந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் நிறுவனத்திற்காக, நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பிரதிநிதிகளுடன், நன் கழித்த நாட்களை என்றும் மறக்க முடியாது.

எனது சகோதர, சகோதரிகளை, அன்பாக உபசரித்து கவனித்து கொண்டீர்கள். அல்லாஹ்வின் அருளால், நீங்கள் இன்னும் பல சகோதர, சகோதரிகளை வரும் காலங்களில் அன்பார கவனித்து, உபசரிக்க வாய்ப்பு தர வேண்டிக்கொள்கிறேன்.

தங்களின் சேவை மிக திருப்திகரமாக இருந்தது. நன்றி, வாழ்த்துக்கள் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும் ந. அப்துல் ஹதி . "
     
 

ந. அப்துல் ஹாதி ,
மொபைல் எண்: +971507392569.

 
" அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த வாய்ப்பை தங்களின் சேவையை பாராட்டும் தருனமாக எடுத்துக்கொள்கிறேன். தங்களின் ஒத்துழைப்பிற்கும், வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி. மசூத் பாய், ரமாலி பாய், சிராஜ் பாய், மற்றும் ரஷீத் பாய்க்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் "

     
  சித்திக் மற்றும் ரியாஸ பர்வீன் ,  
" பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

பேரன்பு மிக்க அல்-ஹுதா ஹஜ் சர்வீஸ் நிர்வாகத்தினர்கள் அனைவர்களுக்கும் அன்பார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ்வின் கிருபையால் தங்களின் நிர்வாகத்தின் மூலம் இந்த வருடம் (1430) ஹஜ் கடமையை மனநிறைவுடன் நிறைவேற்றி வந்தோம்.

(அல்ஹம்துலில்லாஹ்) எங்களை அன்புடன் உபசரித்து அரவணைத்து கவனித்து கொண்ட சகோதரர் மசூது அவர்களுக்கும், சகோதரர் அஹமது ரமலி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் நிறுவனம் மேலும் பெயர் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்த வண்ணம் என்னால் இயன்ற உதவியையும் செய்கின்றேன். "
     
  S.H. ஷாஜஹான்,
219, பெரிய நெசவு தெரு, காயல்பட்டினம்.
மொபைல் எண்: 90437 99526.
 
" அஸ்ஸலாமு அலைக்கும்!

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள, நான் அல் ஹுத ஹஜ் சேவையை தேர்வுசெய்கிறேன். அன்பான உபசரிப்பு மற்றும் சரியான வழிகாட்டுதல் என்னை மனநிறைவடயச்செய்தது. மிக்க நன்றி. என்றும் அல்லாஹ்வின் அருளால் தங்களின் ஹஜ் சேவையை குரான் மற்றும் ஹதீத்தின் வழிமுறைப்படி கொண்டுசெல்ல வேண்டிக்கொள்கிறேன். "

     
  அல்-அக்பர்,
மொபைல் எண்: 9884237371.