அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எங்கள் அல்-ஹுதா ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தின் ஹஜ்-உம்ரா பயண ஏற்பாடுகள் அனைத்தையும், அல்லாஹ்வின் உதவியுடன் சரியாக திட்டமிட்டு அமைத்து செயல்பட்டு வருகிறோம்.
பிரயாணத்தின் போதும், சவூதி அரேபியாவில் தங்கும் நாட்களிலும் இயக்குநர்களின் நேரடி கண்காணிப்பில் உங்களுக்கு சேவைகள் செய்யபடுகிறது.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், உள்ளிட்ட நகரங்களிலும், அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பல கிளைகள் உள்ளன. எங்களது சேவையில் ஹஜ் உம்ரா பிரயாண ஏற்பாடுகள் செய்வதோடு, உள்நாடு வெளிநாடு பிரயாணங்களுக்கு தேவையான விமான டிக்கெட், வளைகுடா நாடுகளுக்கான விசா ஸ்டாம்பிங் சர்வீஸ், பாஸ்போர்ட் ஆலோசனைகள், பிறப்பு, திருமண, பட்டபடிப்பு போன்ற சான்றிதழ் அட்டஸ்டேஷன் சர்வீஸ் மற்றும் ஆன்லைன் ரயில் பஸ் டிக்கெட் சேவையும் செய்து வருகிறோம்.
மேலும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் இந்தியாவிற்கு ஒரு சில நிமிடங்களில் பணம் அனுப்பிவைக்கும் ஆன்லைன் பண பரிமாற்ற சேவையும் எங்கள் கிளைகளில் உள்ளது.
எல்லா வகையிலும் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறோம்.
செய்யது அஹமது ரமலி |