இந்த மின்னணு கருவியின் மூலம், ஹஜ் மற்றும் உம்ராஹ்விற்கான படிப்படியான விரிவாக்கத்தை அறிந்துகொள்ளலாம். இதன் முக்கிய பங்கு என்னவென்றால், ஹஜ் மற்றும் உம்ராஹ்வின்போது சொல்லவேண்டிய சுன்னாஹ் பிரார்த்தனைகளையும், பயணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கிய இஸ்லாமிய இடங்களையும், பள்ளிவாசல் அனைத்தையும் தெளிவர விளக்குகிறது.