அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மற்றும் பெரியோர்களே ...,
ஹஜ் மற்றும் உம்ரா பயண சேவையை உங்களுக்கு செய்து தருவதற்கு நம்பிக்கைக்குரிய நிறுவனமாக எங்கள் நிறுவனத்தை ஆக்கித்தந்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகட்டும்.
ஹிஜ்ரி 1421 ம் ( கி.பி.2000) ஆண்டு இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசுகளின் அங்கீகாரம் பெற்று துவக்கப்பட்ட எங்கள் அல் -ஹுதா ஹஜ் சர்வீஸ் (பி) லிட் . நிறுவனம் ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது .
அல்லாஹ்வின் விருந்தினர்களாக வரும் உங்களுக்கு குர் ஆன்,ஹதீஸ் ஒளியில் வழிகாட்டுவதோடு பாதுகாப்பான, வசதியான மற்றும் அரவணைப்போடு புனித ஹஜ், உம்ரா ஏற்பாட்டை சவுதி அரேபியாவில் உள்ள இரு புனித ஸ்தலங்களிலும் அளிப்பதுதான் எங்கள் குறிக்கோள் .
விசா, விமானம் , தங்குமிடங்கள், உணவு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப்பார்த்தல் ஆகிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறோம்.
எனவே எங்கள் அல் -ஹுதா ஹஜ் சர்வீஸ் (பி) லிட் . நிறுவனத்தின் மூலம் உங்கள் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற அன்புடன் அழைக்கிறோம் ....
வஸ்ஸலாம் .